உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு
அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
19 Nov 2024 3:59 PM ISTவடகொரிய வீரர்கள் ரஷியா சென்ற விவகாரம்: ஜோ பைடன் கவலை
உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு சென்றனர்.
31 Oct 2024 3:15 AM ISTஉக்ரைன் போர் குறித்து அக்கறை: பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22-ந் தேதி ரஷியா செல்கிறார்.
19 Oct 2024 5:51 AM ISTஉக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைன் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.
3 Sept 2024 11:19 PM ISTபிரதமர் மோடி உடனான சந்திப்பு முக்கியமானது - உக்ரைன் அதிபர்
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.
23 Aug 2024 10:25 PM ISTஉக்ரைன் போர்; நேட்டோ நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை
நேட்டோ நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 July 2024 2:53 PM ISTரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்திய வீரர்கள் உக்ரைன் போரில் பலி
சுற்றுலா விசாவில் ரஷியாவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
13 Jun 2024 4:38 AM ISTதமிழ்நாட்டில் இருந்து ரஷியாவிற்கு ஆள் கடத்தல் - 4 பேர் கைது
கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
8 May 2024 9:20 AM ISTஉக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் போது 234 வீரர்களை கொன்றதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
14 March 2024 1:08 AM ISTரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்கள்; உக்ரைன் போரில் இருந்து விலகியிருக்க இந்தியா அறிவுறுத்தல்
ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 4:26 PM ISTஉக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு
நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
4 Sept 2023 2:10 AM ISTஜோ பைடனை சந்தித்த ரிஷி சுனக் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
10 Jun 2023 5:15 AM IST